Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:17:39 PM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameMohammed Rafeek KM
PlaceCalicut/Kerala
Approved Comments13
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
13
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
செய்தி: தாயிம் பள்ளி பொருளாளரின் மனைவி காலமானார்! இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....
posted by Mohammed Rafeek KM (Calicut/Kerala) [07 November 2017]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 45885

மர்ஹூமா அவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவத்தை மன்னித்து அவர்கள் செய்த நல்லமல்களை ஏற்று வல்ல الله அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற சொர்க்கபதியை கொடுத்தருள்வானாக!ஆமீன்.

மேலும் அன்னாரின் பிரிவால் துயரமுற்றிருக்கும் அன்னாரின் உற்றார்,உறவினர்கள் அனைவருக்கும் வல்ல الله சபுருன் ஜமீலன் என்ற அழகிய பொருமையை கொடுத்திருள்வானாக ஆமீன்.

தவ்லத் காக்கா,பிள்ளைகள் டாக்டர் கிஸார்,பைசல் மற்றும் அவர்கள் குடும்பத்தவர்கள், இரத்த உறவுகள் அனைவருக்கும் நான் & என் குடும்பத்தின் சார்பாக ஸலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டணம்.காம் எழுத்து மேடை மூத்த ஆசிரியர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ்.மாமா காலமானார்! செப். 23 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... இன்னா லில்லாஹி
posted by MOHAMMED RAFEEK KM (CALICUT) [22 September 2016]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 44666

எங்கள் ஜமாஅத் வாசி, எங்கள் தெருவாசி, நாங்கள் எல்லோரும் மிகவும் நேசித்த நம் அருமை ALS மாமா நம்மை பிரிந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

தாயும்பள்ளி ஜமாஅத் வேலையாகட்டும், நூலக பணியாகட்டும், பொதுநல சேவையாகட்டும், உதவி கோரி பள்ளிக்கு வரும் கடிதங்களாகட்டும், எந்த ஒரு வேலையிலும் அவர்கள் காட்டும் ஆர்வம், ஈடுபாடு, உழைப்பு இதெல்லாம் இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு சிறந்த உந்துதல் (ideal Inspiration).

அவர்களுடைய பேச்சில் இளமை, தன்னம்பிக்கை இதெல்லாம் அவர்களுடன் நெருங்கி பழகியவர்களுக்கு நன்றாக தெரியும்.

அன்னாருடைய இழப்பு எங்கள் ஜமாஅத்திற்கு மட்டுமல்ல, நம் ஊர் மொத்ததிலும்தான்.

அவர்கள் மரணிப்பதற்கு சில மாதத்திற்க்கு முன் நான் அவர்களை என் பால்ய நண்பன் தாவூதுடன் அவர்கள் வீட்டில் வைத்து சந்தித்தபோது அந்த இயலாமையிலும் அவர்கள் சொன்ன வார்த்தை என்னை மெய்ச்சிலிர்க்க வைத்து விட்டது...

"தம்பி ரஃபீக்! நான் நல்ல சுகமாகி மீண்டும் பொதுச்சேவை செய்ய துஆ செய்மா!

சுப்ஹானல்லாஹ்! பொதுப்பணி என்பது அவர்கள் இரத்ததோடு கலந்தது.

வல்ல الله அவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்து அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போது செய்த நல்ல அமல்கள், மார்க்கத்திற்காக ஆற்றிய பணிகள், கல்விப்பணிகள், சொல்லில் அடங்கா பொதுநலச்சேவைகள், அவர்களுக்கு தெரிந்த ஓவியக்கலையை அவர்கள் மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்க காட்டிய ஆர்வம், ஈடுபாடு, இஹ்லாஸ் இது அனைத்தையும் வல்ல الله ஏற்று அவர்களுடைய கபருடைய வாழ்க்கையை பிரகாசமாக்கி , மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற சொர்க்க பதியை கொடுப்பானாக! என்று நாம் அனைவரும் பிரார்த்திப்போம். ஆமீன்.

அன்னாரின் பிரிவால் வாடும் உற்றார்கள், உறவினர்கள், மற்றும் குடும்பத்தாருக்கு வல்ல அல்லாஹ் صبر جميل என்ற அழகிய பொருமையை கொடுப்பானாக! ஆமீன்.

MOHAMMED RAFEEK&FAMILY/CALICUT.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: செப். 10 அன்று, KMT மருத்துவமனை வெள்ளி விழா கொண்டாட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... வாழ்த்துக்கள்
posted by MOHAMMED RAFEEK KM (CALICUT) [06 September 2016]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 44597

நமதூரில் நம் மக்களுடைய மருத்துவ தேவையை நிறைவேற்றவும், நம்மூர் மக்கள் சிறிய ஒரு நோய் நொடிக்குக்கூட வெளியூர் சென்று அவதிப்படுவதை பார்த்த நம்மூர் நலவிரும்பிகள் மற்றும் பெரியவர்களுடைய தியாகத்தினாலும், உழைப்பாலும் உருவானதே இந்த KMT மருத்துவ மனை.

இதை உருவாக்கியவர்கள் மிகப்பெரிய கனவுகளோடும், பல திட்டங்களோடும் தான் நிச்சியமாக உருவாக்கி இருந்திருப்பார்கள். அவர்கள் கண்ட கனவுகளும், அவர்கள் நினைத்த திட்டங்களும் முழுமையாக நிறைவேறவில்லை என்பது நாம் அனைவரும் கண்டுகொண்டிருக்கும் உண்மை.

இதற்கான குறைகளை நாம் ஆராய்ந்து குற்றங்களாகவும், தவறுகளாகவும் சொல்லிக்கொண்டு இருக்காமல் அதனை எவ்வாறு நிறைகளாக மாற்றலாம் என்ற முற்போக்கு சிந்தனையோடு நாம் (நிர்வாகிகள் & ஊர் மக்கள்) முயற்சி செய்வோம் இன்ஷா அல்லாஹ்.

நான் KTM தெருக்காரன் என்பதால் KMT உருவாவதற்கு முன்னரே அந்த வெற்று நிலத்தை அடிக்கடி பார்த்தவன். இன்று நம் கண் முன்னே அங்கே ஒரு அழகான ரம்மியமான சூழலில் ஒரு மருத்துவமனை அமைந்துள்ளதை பார்த்து சந்ததோசப்படும் காயல்வாசிகளில் நானும் ஒருவன்.

வெள்ளி விழா, வைர விழா என்பதெல்லாம் தோன்றிய நாட்களை அடையாளம் காட்டத்தான். வெற்றிவிழா என்னும் உண்மை விழா காண ஊர் மக்களாகிய நாம் நம்முடைய முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும்.

மேலும் இந்த மருத்துவமனை எல்லா நவீன மருத்துவ வசதியும், நல்ல தலைசிறந்த மருத்துவர்களையும் பெற்று மருத்துவ சேவைகள் பல செய்ய நான் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன். ஆமின்.

மனதார வாழ்த்தும் கோழிக்கோடு வாழ் காயலன்
முஹம்மது ரஃபீக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மக்வா அமைப்பின் புதிய செயற்குழுவிற்கான தேர்தல்! 15 பேர் ஜனநாயக அடிப்படையில் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...best regards
posted by Mohammed Rafeek KM (Kozhikode/Kerala) [09 March 2016]
IP: 107.*.*.* | Comment Reference Number: 43334

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

எங்கள் மக்வா அமைப் பின் செயற்குழுவிற்கான தேர்தல் ஜனநாயக முறைப்படி இனிதே நடந்து முடிந்து நிர்வாக பொறுப்பிற்க்கும், செயற்குழுவிற்க்கும் ஆன புதிய அங்கத்தினர்கள் இனிதே தேர்ந்து எடுக்கப்பட்டு விட்டார்கள். அல் ஹம்துலில்லாஹ்.

தேர்ந்தெடுக்கபட்ட புதிய உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் முன்னால் செயற்குழு உறுப்பினராகிய என்னுடைய இனிய நல்வாழ்த்துக்கள் . "பாரக்கல்லாஹு ஃபீக்கும் "

ஆறு வருட காலமாக தொடர்ந்து மக்கள் பணியாற்றும் உங்கள் இந்த உயரிய பயணம் இனியும் தொடரட்டுமாக. ஆமீன்.

பயணம் என்பது எப்போதும் நமக்கு இனிமையாகவும், சந்தோஷமாகவும் இருக்காது. அதில் இன்னல்கள், இட யூறுகள், கஸ்டங்கள் , மன வருத்தங்கள் இருக்கத்தான் செய்யும். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பொருமையோடு பிரயாணித்தால் தான் நம் பயணம் வெற்றி அடையும்.

நம் பயண இலக்கை நாம் அடைய முடியும்.இன்ஷா அல்லாஹ் உங்களுடைய இந்த நல்ல பயணம் வெற்றி அடைய உங்களை நெஞ்சார வாழ்த்தி தூஆ செய்தவனாக என்றும் மக்வாவின் நல விரும்பியான உறுப்பினர் K. M. Mohammed Rafeek/kozhikode


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: DCW ஆலையை நோக்கி எஸ்.டி.பீ.ஐ. நடத்திய முற்றுகைப் போராட்டம்! பெருந்திரளானோர் பங்கேற்பு!! 700 பேர் கைது!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
DCW போராட்டம்
posted by KM MOHAMMED RAFEEK (Kozhikode/kerala) [30 December 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38672

அஸ்ஸலாமு அலைக்கும் . DCW என்ற புற்று நோய்க்கு எதிரான நமது போராட்டம் ஒரு துவக்கமே.

மனித குல அழிவிற்கு எதிரான இந்த போராட்டத்திற்கு வல்ல அல்லாஹ் நிச்சியம் வெற்றியை தருவான் ஆமீன். இந்த மாபெரும் போராட்டத்தை முன் நின்று நடத்திய SDPI க்கு வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் தந்தை ஹாஜி கே.வி.ஷாஹுல் ஹமீத் காலமானார்! இன்றிரவு சென்னை இராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்
posted by KM Mohamed Rafeek (KOZHIKODE/KERALA) [16 July 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 35966

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிஹூன் .

வல்ல அல்லாஹ் அவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவத்தை மன்னித்து அவர்கள் செய்த நல்ல அமல்களை பொருந்தி அன்னாருடைய கப்ரு வாழ்க்கையை பிரகாசமாக்கி மறுமையில் அவர்களுக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவனபதியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் பிரிவால் வாடும் அவர்களுடைய குடுபத்திற்கு வல்ல அல்லாஹ் சப்ருன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை தந்தருள்வானாக ஆமீன் . அன்னாருடைய குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் ஸலாத்தினை தெரிவித்து கொள்கிறோம் "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் "

KM MOHAMMED RAFEEK & FAMILY - KOZHIKODE/KERALA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் ஷகீல் ரஹ்மான் ஜித்தாவில் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்
posted by Mohammed Rafeek (Kozhikode/Kerala) [22 June 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 35565

அஸ்ஸலாமு அலைக்கும் இளம் வயதில் மரணத்தை சுவைத்த அன்பு சகோதரர் ஷகீல் அவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவத்தை மன்னித்து அவர்கள் செய்த நல்ல அமல்களை ஏற்று வல்ல அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவனபதியை கொடுப்பானாக . ஆமீன் .

மேலும் அன்னாரின் இழப்பால் வாடும் உற்றார் உறவினர்களுக்கு வல்ல அல்லாஹ் சப்ருன் ஜமீலா என்ற பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்.

MOHAMMED RAFEEK -KOZHIKODE/KERALA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பெங்களூரு காயல் நல மன்ற முன்னாள் தலைவர் அப்துல் ரஹீமின் தந்தை மரணம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by KM. MOHAMED RAFEEK&FAMILY - KOZHIKODE/KERALA (KOZHIKODE/KERALA) [10 January 2014]
IP: 141.*.*.* United States | Comment Reference Number: 32347

அஸ்ஸலாமு அலைக்கும்.

எனது அருமை தாய் மாமனார் ஜனாப் முஸ்தபா அவர்கள் இந்த உலகை பிரிந்து விட்டார்கள் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன் . அன்னாரின் பாவங்களை பொறுத்து அவர்கள் செய்த நல்ல அமல்களை ஏற்று வல்ல அல்லாஹ் அவர்களுடைய கப்ருடைய வாழ்க்கையை விசாலமாக்கி மறுமையில் அவர்களுக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் சொர்க்கத்தை கொடுத்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் என் சலாத்தை தெரிவித்து கொள்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் . வல்ல அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் சப்ருன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன. ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அல்ஜாமிஉல் அஸ்ஹர் நிர்வாகக் குழு உறுப்பினர் மனைவி காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by M.K.Mohideen & sons - Kozhikode&Manjeri/kerala (Manjeri/Kerala) [15 October 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 30783

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன். வல்ல அல்லாஹ் அவர்கள் செய்த பாவத்தை மன்னித்து அவர்கள் செய்த நல்ல அமல்களை பொருந்தி அவர்களுடைய கபரை விசாலமாக்கி ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற அழகிய சொர்க்கத்தை கொடுப்பானாக ஆமீன் . அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் வல்ல அல்லஹ். சப்ருன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை தருவானாக. m k Mohideen & sons (Kozhikode&Manjeri/kerala)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜித்தா கா.ந.மன்ற துணைச் செயலாளரின் தாயார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹிராஜிஊன்.
posted by K.M.Mohamed Rafeek (Kozhikode/Kerala) [24 September 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 30330

வல்ல ரஹ்மான் மர்ஹூமா அவர்களின் பிழை, பவம் பொறுத்து மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸுல்அஃலா என்ற மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக! அன்னாரின் பிரிவால்வாடும் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை தந்தருள்வனாக!

K.M.MOHAMED RAFEEK(KTM STREET) & FAMILY --- KOZHIKODE/KERALA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
13
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved